இன்றைய ராசிபலன்மேஷம்

 மேஷம் மேஷம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படு வார்கள். பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார்.

Read more